17 பிப்., 2020

நாங்க ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில், 
எங்கள் அரசிடம் நெறைய பணம் சேர்ந்துவிட்டது.

எந்த வரியையும் உயர்த்தல, புதியதா எந்த வரியும் போடல, எந்த வங்கி கிட்டயும் கடனும் வாங்கல, இருந்த எல்லா கடனையும் மொத்தமாவே அடைச்சிட்டோம்.. இந்தியாவிலேயே கடனே இல்லாத செலவை விட வருமானம் அதிகமா உள்ள ஒரே மாநிலம் நாங்க ஆட்சி செய்யும் இந்திய தலைநகர் டெல்லி தான். வருமானம் அதிகமானது மட்டுமல்லாமல், பெண்களுக்கு பேருந்து கட்டணம் முழுமையா இலவசம், 
மின்சாரம் 50% மானியம். 
எல்லா மருத்துவ சிகிச்சையும், ஆப்பரேசனும் இலவசம், அரசு மருத்துவமனைகளின் தரத்தை தனியாருக்கு குறைவில்லாமல் உயர்த்தி உள்ளோம், அரசு பள்ளிகளின் தரத்தை தனியாருக்கு குறைவில்லாமல் உயர்த்தி உள்ளோம்.

இது எதற்குமே எங்கள் அரசு உங்களிடம் கூடுதலாக ஒரு பைசாகூட வரி வாங்கவில்லை... நீங்கள் 5 ஆண்டுக்கு முன்னர்  என்ன வரி செலுத்துனீர்களோ அதே தான் இப்பவும் கட்டரீங்க... 
பிறகு எப்படி இதெல்லாம் எங்களால் செய்ய முடிந்ததுனு கேக்கறீங்களா ??? 
நாங்கள் டெல்லியில் ஊழல் அற்ற ஆட்சி புரிகிறோம்...அதனாலேயே இதெல்லாம் சாதிகியமாகிறது.

-~ அரவிந்த் கெஜ்ரிவால் AAP

கருத்துகள் இல்லை: