17 பிப்., 2020

சிறுநீர் அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது எப்படி?

*சிறுநீர் அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது எப்படி?*

*பதில்* (திரு. ஆர்.எம்.ஆர்.ராஜசேகரன், காரைக்குடி) 

 இரத்தத்திலிருந்து பிரிந்த ஒரு பகுதியே சிறுநீர். இரத்தத்தோடு இருந்தவரை அதற்கு குணப்படுத்தும் ஆற்றல் ஏதுமில்லை. ஆனால்  சிறுநீரகத்திலிருந்து பிரிந்து பிறுப்புறுப்பு வழியே வரும் வழியில் ஏதோ ஒரு
குணமாக்கும் ஆற்றலை சிறுநீர் பெற்றிருக்க வேண்டும். 

*நோய் என்பது என்ன?* 
*மருந்து என்பது என்ன?*

வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம்:

நமது உயிராற்றல் உடலையும், மனதையும் இயக்குவதோடு, நோய் எதிர்ப்பாற்றலாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

கருவமைப்பு, தவறான உணவு மற்றும் தவறான பழக்க வழக்கத்தினாலோ, உயிராற்றல் நலிவடையும் போது வாய்ப்பு, சந்தர்ப்பம், சூழ்நிலைக்கு ஏற்ப நோய்களாக வெளிப்படுகிறது.

நலிவடைந்த உயிராற்றலை, ஊக்கிவிட ஏற்ற பொருட்களே மருந்து
கள்.

உயிராற்றுலை உந்து சக்தி என்பது வழக்கு ஆகும். நலிவடைந்த உயிராற்றலை இணந்து ஊக்கி விட ஏற்ற பொருளையே மருந்து என்கிறோம்."மருவி உந்து ஆற்றலைத்தான் மருந்து என்கிறோம். மரு + உந்து = மருந்து.

"நோய்களுக்குக் காரணம்
நோய் எதிர்ப்பாற்றல் நலிவடைவதே.
உ-ம். காலரா கிருமிகள் காற்றிலும், தண்ணீரிலும் பரவும். ஆனாலும் எல்லோருக்கும் நோய்கள் வருவதில்லை. காலரா எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.

இதே போல அனைத்து நோய்களுக்கும் காரணம் நோய் எதிர்ப்பாற்றல் நலிவடைவதே காரணம்.

இதனையே வடமொழி மருத்துவ ஸ்லோகம்  *ரோக அத்வைதா, ஔஷத அத்வைதா* என்கிறது.
அதன்படி நோய் என்பதும் ஒன்றுதான் மருந்து என்பதும் ஒன்றுதான்"

சிறுநீரும் இரத்த ஓட்டத்திலிருந்து உந்தி வெளிப்படுவதால் மருவி உந்து என்றும் பொருள் காணலாம்.

ஜீவன்களின் இயல்பு வாழ்க்கையில், தவிர்க்க இயலாமல் ஏற்படும் நோய்ப்பிணி துன்பங்களை போக்கிக் கொள்வதற்காக, பரிணாமம் சிறுநீரில் மருந்தை அமைத்து,  உளளுணர்வினால் சிறுநீரை அருந்துவது, பிறப்புறுப்பை சுவைப்பது, முகர்வது என நம்மை இயல்பூக்கத்தால் செய்யவைக்கிறது. இதை ஆடு,மாடு, நாய், பூனை போன்ற ஜீவன்களை கவனித்தால் விளங்கும்.
அதனால் அவை மனிதனைப் போலின்றி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்கின்றன.

மனிதனுக்கும் சிறுநீரே உகந்த மருந்து. ஆனால் உள்ளுணர்வு இல்லாததாலும், மற்ற ஜீவன்களைப் போல் நேரடியாக அருந்த உடலமைப்பு இல்லாததாலும்,  சிந்தனை உயர்வினாலும் மனிதன் சிறுநீரை அருந்துவதில்லை. பிறப்புறுப்பிலிருந்து வரும் சிறுநீரை கைகளால் பிடித்து அருந்தி நோய்களை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் காலப்போக்கில் இவ்வுண்மைகள் மறைக்கப்பட்டு இயல்புக்கு மாறான பல மருத்துவங்கள் தோன்றின.

இவற்றை பழமொழி, சொலவடை மூலமாக அறிந்து கொள்ளலாம்.

1, அவனுடைய மூத்திரத்தை மூன்று கைகள் வாங்கிக்குடி, அப்போதுதான் உனக்கு புத்திவரும்.

2, தவறு செய்தவர்களை கிராமங்களில் "தூ(ய்)மையை குடி" தூ(ய்)மை என்பது மாதவிலக்கு. தற்போது நவீன விஞ்ஞானத்தில், மருத்துவ ஆய்வில், நோய்களை குணப்படுத்தும் வேர் செல்கள் (Stem Cell)
இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

3, "கைக்கு எட்டியது வாய்க்கெட்டவில்லை". நோயாளி இயலாத நிலையில் புலம்பும் வாரத்தை. பல ஜீவன்களுக்கு பிறப்புறுப்பு நேரடியாக வாய்க்கு எட்டும். அதே சமயம் மனிதனுக்கு நேரடியாக வாய்க்கு எட்டாது. ஆனால் கைகள் பிறப்புறுப்பை எட்டிக்கொண்டிருப்பதால், கைகளினால் அருந்த முடியாமல் போனது என்பதை உணர்த்துகிறது.

4, கையில் வெண்ணை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தான்.

5, மருத்துவர் இல்லாத இடத்தில் நோயாளி தனக்கு தானே செய்யம் வைத்தியத்தை "கைவைத்தியம்"
என்று சொல்வதுண்டு. கையால் தன் சிறுநீரை தானே தன் கையால் அள்ளிப் பருகி தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் முறை என்பது அதன் மறை பொருள்.

கருவிலுள்ள குழந்தை பனிக்குடநீரை (Amniotic  fluid) உள்ளுறுப்பு வளர்ச்சிக்காக பிறக்கும் வரை அருந்துவதை மருத்துவர்கள் அறிவார்கள். இந்த நீரின் பெரும் பகுதி சிறுநீரே. பிறப்பதற்கு முன்பே அன்னையின் வயிற்றில் உள்ளபோதே நாம் சிறுநீரைப் பருக ஆரம்பித்து விட்டோம் என்பது ஓர் பேருண்மை. கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு அது பெருந்துணை புரிந்திருக்கிறது என்பதையும் நாம் சிந்தித்து உணரமுடியும்.

*அந்த ஆற்றலை பெற்றது எப்படி?*

ஜெர்மனிய தத்துவ மேதை ஹெகலின் முரண்பாட்டுத்   தத்துவம், "இரண்டு எதிர்மறை கூறுகள், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, இணைந்தே இருக்கின்றன என்கிறது.  Positive and negative என்று கூடச் சொல்லலாம்.
 
(According to Dialectics of Nature, pair of opposites always co-exist)

உ-ம்: இன்பம் எதிர்மறை துன்பம் நம்மனமே.
வெளிச்சம் - இருட்டு; வடதுருவம் - தென்துருவம்.

அடுத்து நியூட்டன் மூன்றாவதுவிதியை எடுத்துக் கொள்வோம்.  ஒவ்வொரு விசைக்கும் அதே அளவில் எதிர்விசை செயல்படும். (TO EVERY ACTION, THERE IS AN EQUAL AND OPPOSITE REACTION).
இத்தத்துவத்தின் அடிப்படையில் *நோய்க்கு எதிர்மறையான நிவாரணி எங்கே இருக்க வேண்டும்?*

நோயாளியிடம்தானே இருக்கவேண்டும்.

ஹேகலின் தத்துவத்தில் அமைந்தது ஹோமியோபதி மருத்துவம். இம்மருத்துவத்தை ஆங்கில மருத்துவர் Dr சாமுவல் ஹானிமன் MD சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தார்.

இயற்கை விதிகளின்
அடிப்படையில் நோயை குணப்படுத்தும் ஒரே மருத்துவம் ஹோமியோபதி.

ஒரு பொருள் அல்லது ஔஷதம் பருப்பொருள் வடிவில் (crude form) ஆரோக்கியமானவர்கள் ஏற்கும்போது உண்டாகும் நோய்க்குறிகளை அதே பொருளை அல்லது அதே ஔஷதத்தை குறைந்த அல்லது நுண்ணிய அளவில் (minuscule quantity or potentised form) ஏற்கும்போது அந்த நோய்குறிகளை அகற்றி, அவரை குணப்படுத்தும். 

சுருக்கமாகச் சொல்வதானால் எது நோயை உண்டாக்கும் தன்மையை பெற்றிருக்கிறதோ அதுவே குணப்படுத்தும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். (WHAT CAN CAUSE, CAN CURE).

உ-ம். சின்கோனா மரப்பட்டை சாற்றை நேரடியாக அருந்தினால் மலேரியா ஜுரத்தை உண்டாக்கும். அதே மரப்பட்டைச் சாற்றை குறைந்த அளவில் அல்லது  நுண்ணளவில் உண்ணும் போது மலேரியா ஜுரம் குணமாக்கும்.

ஆங்கிலமருத்துவத்தில் இம்முறை அம்மை தடுப்பு, வெறிநாய்க்கடி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

இரத்தம் உடல்முழுவதும் சுற்றி வரும்போது நோயின் காரணிகளும் சிறுநீரகத்திற்கு வரும். அப்போது அவை ஜவ்வூடு முறையில் நுண்மமாக பிரிந்து பிறப்பறுப்பின் வழியே சிறுநீராக வெளியாகும். அப்போது புராஸ்டேட் சுரப்பி, பீச்சுநாளம், கௌப்பர் சுரப்பிகளைக் கடந்து வெளிப்படுகிறது. இம்மூன்று சுரப்பிகளின் நீர் மறுஜீவனை உற்பத்தி செய்யும் ஆற்றலை பெற்ற ஆணின் விந்து.

இதேபோன்று பெண் பிறப்புறுப்பிலும் ஆற்றல் மிக்க சுரப்பிகளும் இருக்கின்றன.

சிறுநீர் உடல் முழுவதிலிருந்தும் வரும் நோயின் மூலக்கூறுகளுடன் வெளிவரும் போது அவற்றை சிறுநீரகம் நுண்மமாக பிரித்து பிறப்புறுப்பிலுள்ள மூலாதார ஆற்றலை தருவதால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றது. 

சிறுநீரிலிருக்கும் மற்ற இரசாயனங்கள் மனிதனுக்கு தேவையான போஷாக்கு இரசாயனங்களே அன்றி தீங்கு விளைவிக்கும்
 மூலக்கூறுகள் இல்லை என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.

கருத்துகள் இல்லை: