27 மே, 2020

ஹோமியோபதியின் வெற்றி!

ஹோமியோபதி மருந்தை ஒரு சில இடங்களில்  கையில் எடுத்து இருக்கிறது தமிழக அரசு!!!

 தூத்துக்குடி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில்  உள்ள வீடுகளில்  ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற மருந்து வழங்கப்பட்டது!!!

  இது அனைத்து ஹோமியோபதி மருத்துவர்களின் குரலுக்கு கிடைத்த வெற்றி...........

நன்றி : டாக்டர் பூவேந்தன்

கருத்துகள் இல்லை: