28 மே, 2020

மக்கள் சேவையில் ஹோமியோபதி : கொளத்தூர் & பெரியார் நகர், சென்னை

🙏🙏🙏வணக்கம் *தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை மாநிலத்தலைவர் அய்யா த. வெள்ளையன் அவர்கள். அறிவுறுத்தலின்பேரில் - - - பூம்புகார் நகர் வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் - - - தலைவர் K. சிவமுருகன். பொருளர் தியாகராஜன். மற்றும் பொருப்பாளர்கள் முன்னின்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ✴️✴️✴️✴️✴️✴️ஹோமியோபதியின்  "ஆர்சனிக் ஆல்பம். 30"        ✔️✔️✔️✔️✔️✔️ மருந்தினை கொளத்தூர் குருகுலம் மெட்ரிக் பள்ளியின் ஆசிரியர்களுக்கும்.  மற்றும் பெரியார் நகர் E B அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கியபோது (26/05/20) @@@@@@@@ பாடி Dr. சேசையா பூவேந்தன். B H M S; அவர்களின் விளக்கவுரை (ஒலி&ஒளியாக) நிகழ்வில் வடசென்னை மாவட்டதலைவர் வியாசை M. மணி. மாநில இளைஞரணி தலைவர் டைமன்ட் ராஜா வெள்ளையன். மற்றும் நிகழ்ச்சியை ஒன்றிணைத்து நடத்திய $$$$$$$$$    வில்லிவாக்கம் பகுதி வணிகர்கள் நலச்சங்க தலைவர் பசும்பொன் இரா.லெனின். & செயலர்* நாகை சு.சீனிவாசன். நன்றியுடன்.         🇳🇬👳🙏|🇮🇳

கருத்துகள் இல்லை: