25 மே, 2020

வேதனைச் செய்திகள்

வலி நிறைந்த இதயத்தால் மட்டுமே இந்த வலியை உணரமுடியும்...

புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையை கண்டுகொள்வோர் யாருமில்லை.  "இது நாடா இல்லை வெறும் காடா" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. 

அபூர்வமாக கருணையே வடிவான ஒரு மருத்துவர் மற்றும் சில அரசு ஊழியர்கள்  - முந்திய பதிவைப் பார்க்கவும். 

கருத்துகள் இல்லை: