2 ஜூன், 2020

நல்ல செய்தி

நல்ல முயற்சி.

கப்பலூர் சிட்கோ தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய காரணத்தால், 
இந்த ஆலைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களை சந்தித்து, அவ்வூர் இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து உடனடியாக வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

இது ஒரு நல்ல தொடக்கம்.
வாழ்த்துக்கள்!

நன்றி : திரு கபில் சக்தி & முகநூல்.

கருத்துகள் இல்லை: