2 ஜூன், 2020

இன்றைய குறள்


வள்ளுவரின் வைர வரிகள். 

தன்னைத்தான்  காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். 

விளக்கம். ஒருவன்  தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் எனில் கோபம் கொள்ளக் கூடாது.
கோபத்தைக்  காக்கவில்லை  எனில் 
கோபமே  அவனை  அழித்து விடும்.


நன்றி: திரு கோவிந்தராசன் மலையரசன், தஞ்சைத் தமிழ் மன்றம் & முகநூல்.

கருத்துகள் இல்லை: