ஒரே ஒரு மருத்துவரின் பேச்சை அலட்சியம் செய்ததில் இவ்வுலகமே ஆடிப் போயிருக்கு:
🥺 கொரோனா நோய் முதன் முறையாக சீனாவின் வூஹான் மாநிலத்தில் தோன்றியதை மருத்துவர் லீ வென்லியாங் கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஒரு உயிர்க்கொல்லி நோய் அதிகமாக ஊரிலே பரவிக்கொண்டிருக்கிறது என்று காவல்துறை யிடமும் சீன அரசிடமும் தெரிவித்தார்
ஆனால் இவருடைய பேச்சை சீன அரசு அலட்சியம் செய்தது 🤪வீண் வதந்தி பரப்புகிறார் என்று இவர் மீது வழக்கு தொடரப்பட்டது பிறகு அந்த நாடு முழுவதும் கொரோனா நோயினால் மரணம் நேரிட்ட பிறகுதான் சீன அரசு இந்த நோயின் ஆபத்தை உணர்ந்தது😬
ஆனால் அந்த மருத்துவரோ தன்மீது சுமத்தப்பட்ட வழக்கையும் பொருட்படுத்தாமல் அந்த நோயை குணப்படுத்த முயன்று கடைசிவரை போராடி அந்த நோயினால் பாதிப்புக்குள்ளாகி இறந்து போனார்
ஒருவேளை அந்த அரசு இவருடைய பேச்சை கேட்டிருந்தால் இந்த நோய் சீனா நகரத்திலேயே முடிவடைந்திருக்கும் அவர் பேச்சை அலட்சியப் படுத்தியதால் இப்பொழுது உலகமே புலம்பிக் கொண்டு இருக்கிறது😳
இவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...
RIP......
நன்றி: திரு.ஆனந்த் ரவி, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக