14 ஜூலை, 2020

வரவேற்கிறோம்!

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி திருமதி.லலிதா IAS அவர்கள்.

யார் இந்த லலிதா IAS?

தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா! 

பிற அதிகாரிகளுக்கு முன்மாதிரி!!

சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதால் தன்னுடைய ஒரே மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன் உதாரணத்தை உருவாக்கியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி லலிதா அவர்கள்.

வரவேற்கிறோம்.....

கருத்துகள் இல்லை: