எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து -
"அவளது வீடு"
அமெரிக்காவில் வாழும் வித்யா சுபாஷ் சிறந்த தமிழ் கதைகளை ஆடியோவாக ஒலிபரப்பு செய்து வருகிறார். இந்த தொடரில் எனது சிறுகதை அவளது வீடு ஒலிபரப்பு செய்திருக்கிறார். சிறப்பான பதிவு. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.
இணைப்பு:
https://youtu.be/Y3WS3APw2hQ
நன்றி: திரு.எஸ்ரா, திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் & முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக