தினம் ஒரு புத்தகம்
_________________________________
சித்திரப்பாவை
(அகிலன்)
_________________________________
பெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு.
இப்புதினம் பற்றி அகிலன் அவர்கள் கூறும் போது ..
"இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி ..இக்கதையில் வரும் "ஆனந்தி "பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.
சிந்தித்துப் பார்த்தால் போதும்.
நாளைக்கு இச்சமூகத்தில் மாணிக்கம் போன்ற போலிகள், அண்ணாமலை, ஆனந்தி போன்றோருக்கு துரோகம் செய்துவிட்டு வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட இப்புதினம் சிறிதளவாவது தூண்டுதலாக இருக்க வேண்டும் ".என்பதே என் நோக்கம் என்கிறார்.
இந்தியாவில் சிறந்த இலக்கியத்திற்கான உயரிய விருதான "ஞானப்பீட விருது "(1975 ஆம் ஆண்டு) பெற்ற நூல் இது..
(விலை : ரூ 400)
(தமிழ் புத்தகாலயம்)
நன்றி" Ms Valar Nila, தினம் ஒரு புத்தகம், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக