நண்பர்களுக்கு வணக்கம் !
தி.ஜானகிராமனின் நூற்றாண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டை படைப்பாளிகள், வாசகர்கள் என்கிற எல்லா தரப்பு கைகளையும் இணைத்துக் கொண்டு கனலி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட விரும்புகிறது. அந்த வகையில் தி.ஜானகிராமனுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் “தி.ஜானகிராமன் சிறப்பிதழ்” ஒன்றை கனலி கலை இலக்கிய இணையதளத்தில் வெளியிட இருக்கிறோம். இந்த சிறப்பிதழ் தி.ஜானகிராமன் எனும் மகத்தான படைப்பாளிக்கு எல்லாவகையிலும் பெருமைச் சேர்க்கும் இதழாக இருக்கும்.
காத்திருங்கள் நண்பர்களே... விரைவில்....... !!
#திஜா #நூற்றாண்டு #தி_ஜானகிராமன்_நூற்றாண்டு
#கனலி #சிறப்பிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக