4 ஜூலை, 2020

விழிப்புணர்வு பக்கம்


02/07/2020 அன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மகாபலிபுரம் பேரூராட்சி கொகில மேடு கிராம எடையூர் பஞ்சாயத்தின்   ஆலோசனை கூட்டம்  சமுதாய இடைவெளியை பின்பற்றி மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. எடையூர் பஞ்சாயத்து தகவல் உரிமை ஆர்வலர்கள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பத்து ரூபாய் இயக்கத்தின் நோக்கம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கையாளும் முறை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் எடையூர் பஞ்சாயத்து  தொடர்பான ஊழல்களை எவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவது கிராம வளர்ச்சி   தொடர்பான விவரங்கள் விவாதிக்கப்பட்டது.

நன்றி: Dr நல்வினை விஸ்வராஜு, வழக்கறிஞர்.

கருத்துகள் இல்லை: