5 ஜூலை, 2020

*பரிணாம விதியை ஹோமியோபதி மருத்துவம் விளக்குகிறது*

*பரிணாம விதியை ஹோமியோபதி மருத்துவம் விளக்குகிறது*

பரிணாம சரித்திரத்தில் மனிதர் எவரென் றாலும், 
பலப்பலவாம் சீவயினம் தாண்டியே வந்துள்ளார்:
தெரியாமலிருக்கும் அந்த உண்மைகளை நாமே
தெரிந்து கொள்ள ஒருசிறந்த வழியுளது, சொல்வேன்!
அரிதான மருத்துவமாம் ஹோமியோ பதியில், 
அனைத்துசீவ குணங்களிலே ஒன்றுடலில் முனைந்தால், 
விரிவடையும் ஒவ்வாமை மனிதனுக்கு நோயாம்:
வேறுஎன்ன சான்றுவேண்டும் பரிணாம நியதிக்கு?

5 கருத்துகள்:

RAJA சொன்னது…

தத்துவஉயர்ந்திருஅனைபதிஇருப்பமிகத்ததெளளிவவாக எளிய முறையில் விளக்கியுள்ளார்

RAJA சொன்னது…

தத்துவஉயர்ந்திருஅனைபதிஇருப்பமிகத்ததெளளிவவாக எளிய முறையில் விளக்கியுள்ளார்

RAJA சொன்னது…

பாமர மக்களின் தத்துவஞானி கவிகள் அனைத்தும் அனைவரும் பரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு எளிய வார்த்தைகளை பயன்படுத்ததுவார். இக்கவியில் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பஞ்சபூதங்கள், ஒரளவு முதல் ஜயறிவு ஜீவன்களிருந்து வளர்ச்சி பெற்றதால் ஜடப்பொருள், மற்றும் ஒரறிவு முதல் ஜயறிவு ஜீவப்பதிவுகளும் மனிதனின் கருமையத்தில் (ஜீன்) பதிந்திருப்பதால் எதாவது ஒன்று முனைப்பாக தோன்றினால் அப்பொருளின் தன்மைகள் மனிதனிடம்
நோயாக வெளிப்படுகிறது
ஹோமியோபதி மருத்துவமும் இதனடிப்படையில் மருந்துகளை தேர்வு நோய்களை குணப்படுத்துகின்றனர்.

SURI சொன்னது…

பாமர மக்களின் தத்துவஞானி கவிகள் அனைத்தும் அனைவரும் பரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு எளிய வார்த்தைகளை பயன்படுத்துவார். இக்கவியில் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பஞ்சபூதங்கள், ஒரளவு முதல் ஜயறிவு ஜீவன்களிருந்து வளர்ச்சி பெற்றதால் ஜடப்பொருள், மற்றும் ஒரறிவு முதல் ஜயறிவு ஜீவப்பதிவுகளும் மனிதனின் கருமையத்தில் (ஜீன்) பதிந்திருப்பதால் எதாவது ஒன்று முனைப்பாக தோன்றினால் அப்பொருளின் தன்மைகள் மனிதனிடம்
நோயாக வெளிப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவர்களும் இதனடிப்படையில் மருந்துகளை தேர்வு செய்து நோய்களை குணப்படுத்துகின்றனர்.

மகரிஷியின் கவிகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

Rm R இராஜசேகரன், காரைக்குடி