இன்று தமிழ்த்தொண்டர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பிறந்ததினம்.(சூலை11, 1925)
சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்று விளங்கியவர் குன்றகுடி அடிகளார்.
அப்பர் விருந்து, திருவாசகத்தேன், தமிழமுது போன்ற சமயநூல்களையும், திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், குறட்செல்வம், சிலம்பு நெறி உட்பட இதர பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
இவர் எழுதிய ஆலய சமுதாய மையங்கள் என்ற நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெற்கு ரதவீதியில் தவத்யிரு குன்றக்குடி அடிகளாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்....என்றும் நேசமுடன் உங்கள் #தமிழ்அமுதம்.
"நம் பேச்சும் மூச்சும் தமிழாகட்டும்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக