4 ஜூலை, 2020

இன்றைய குறள்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள்- 273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
 புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

பொருள்:
மன வலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலியத் தவத்தோற்றம் பசு, புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்.

Grateful thanks to Mr.Seenu Vasan, Facebook மற்றும் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்.

கருத்துகள் இல்லை: