4 ஆக., 2020

இன்றைய குறள்

அதிகாரம் 25 அருளுடைமை
குறள் - 244

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப தன்உயிர் அஞ்சும் வினை.
பொருள்:
உயிர்களிடம் கருணையைச் செலுத்துகின்றவர்களிடத்துத் தமது உயிர் அஞ்சுவதற்குக் காரணமான பாவச்செயல்கள் தோன்றா. 

நன்றி:
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம், முகநூல்.

கருத்துகள் இல்லை: