3 ஆக., 2020

படக்கவிதை

ஒயிலாக 
குடை பிடித்து வரும்
பெண்ணே! 
முகக்கவசம் எங்கே? 
உன் உலகில் 
கொரோனாக்கள்
கிடையாதா?

சூரி 

கருத்துகள் இல்லை: