உண்மையில் ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் ஆணிவேரானால் அப்படி என்னதான் செய்கின்றனர் என கேட்கும் சிலருக்காக இப்பதிவு…
*(1) ஊராட்சி செயலர் இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க இயலுமா?*
*(2) ஊராட்சி செயலர் இல்லாமல் பொதுமக்களுக்கு தெருவிளக்கு வழங்க இயலுமா?*
(3) ஊராட்சி செயலர் இல்லாமல் பொதுமக்களுக்கு பொதுசுகாதாரம் ஏற்படுத்த இயலுமா?
*(4) ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடத்த இயலுமா?*
*(5) ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சி கூட்டம் நடத்த இயலுமா?*
*(6) ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பசுமை வீடு கட்ட இயலுமா?*
*(7)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தொகுப்பு வீடு கட்ட இயலுமா?*
*(8)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் கழிப்பறை கட்ட இயலுமா?*
*(9)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த இயலுமா?*
*(10)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்த முடியுமா?*
*(11)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் வாழ்வாதார இயக்கம் செயல்படுத்த முடியுமா?*
*(12)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்த இயலுமா?*
*(13)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பதினான்காவது நிதிக்குழு மானிய திட்ட பணி செய்ய முடியுமா?*
*(14)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் ஒரு கட்டிடம் கட்ட முடியுமா?*
*(15)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சுனாமி,தானே புயல் பாதிப்பு மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ள முடியுமா?*
*(16)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் திட்டங்களுக்கான வரைபடங்கள் வாங்க இயலுமா?*
*(17)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் வரி வசூல் செய்ய முடியுமா?*
*(18)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் வரைபட அனுமதி பெற முடியுமா?*
*(19)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் புதிய வரிவிதிப்பு செய்ய முடியுமா?*
*(20)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் கடைக்கு லைசென்ஸ் கொடுக்க முடியுமா?*
*(21)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தெருவிளக்கு பொருத்திட முடியுமா?*
*(22)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் 80 பதிவேடுகளை பராமரிக்க முடியுமா?*
*(23)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பைப்லைன் ஒட்ட முடியுமா?*
*(24)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தொட்டி சுத்தம் செய்ய முடியுமா?*
*(25)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சொத்தை காப்பாற்ற முடியுமா?*
*(26)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் ஒரு அறிக்கை பெற இயலுமா?*
*(27)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் புகார் மனுவுக்கு பதிலளிக்க இயலுமா?*
*(28)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் ஆடு,மாடு வழங்க இயலுமா?*
*(29)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?*
*(30)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் நூலக வரி செலுத்த இயலுமா?*
*(31)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் குழுக்காப்பீடு செலுத்த இயலுமா?*
*(32)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பணத்தை வங்கியில் வரிசையில் ஓ செலுத்த இயலுமா?*
*(33)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் ஆய்வு செய்துவிட இயலுமா?*
*(34)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் ஆண்டு கணக்கு முடிக்க முடியுமா?*
*(35)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் காலாண்டு தணிக்கை முடிக்க முடியுமா?*
*(36)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சோதனை தணிக்கை முடிக்க முடியுமா?*
*(37)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் உடன்நிகழ் தணிக்கை முடிக்க முடியுமா?*
*(38)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தணிக்கை பத்திகளை நீக்கம் செய்ய முடியுமா?*
*(39)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சமூக தணிக்கை நடத்த முடியுமா?*
*(40)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சமூக தணிக்கை பத்திகளை நீக்கம் செய்ய முடியுமா?*
*(41)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பட்ஜெட் போட முடியுமா?*
*(42)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சட்டமன்ற தேர்தல் நடத்த முடியுமா?*
*(43)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பாராளுமன்ற தேர்தல் நடத்த முடியுமா?*
*(44)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியுமா?*
*(45)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் பிரிக்க முடியுமா?*
*(46)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தலைவர் துணைத்தலைவர் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?*
*(47)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தலைவர் மெம்பர் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?*
*(48)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தலைவர் மீது பெட்டிசன் போடுபவர் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?*
*(49)ஊராட்சி செயலர் இல்லாமல் ஆய்வுக்கூட்டம் நடத்த முடியுமா?*
*(50)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பிரியா மென்பொருள் ஏற்ற முடியுமா?*
*(51)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் வவுச்சர் போட முடியுமா?*
*(52)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பண்ணை குட்டை அமைக்க முடியுமா?*
*(53)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சம்பளம் போட முடியுமா?*
*(54)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தகவல் உரிமைச்சட்ட தகவல் தர முடியுமா?*
*(55)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் புதிய தெருவிளக்கு அமைக்க முடியுமா?*
*(56)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சி மன்றத்தோடு தொடர்புகொள்ள முடியுமா?*
*(57)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் விழிப்புணர்வு படக்காட்சியாவது ஓட்ட முடியுமா?*
*(58)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சேவை மையம் கட்ட முடியுமா?*
*(59)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பயன்ற்ற ஆழ்துளை கிணறு கணக்கெடுக்க முடியுமா?*
*(60)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சுகாதார கணக்கெடுப்பு நடத்த முடியுமா?*
*(61)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் பணிகள் தேர்வு செய்ய முடியுமா?*
*(62)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் தாய் திட்ட கணக்கெடுப்பு எடுத்திருக்க முடியுமா?*
*(63)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊராட்சியில் சாதனை விருதுகள் பெற முடியுமா?*
*(63)ஊராட்சி செயலர் இல்லாமல் ஊரக வளர்ச்சித்துறை இயங்கிட முடியுமா?*
இப்படி கிராமத்தின் அனைத்து அதிகாரமும் ஊராட்சி செயலாளருக்கே இருக்கிறது!!
ஆனாலும் கிராமங்கள் வளர்ச்சி பெறுவதில்லை!! காரணம் ஊழல்!!!
நன்றி : திரு.முத்தையன் சுப்ரமணியம், புத்திராம்பட்டு கிராம வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக