மாலை மலர், பக்கம் 02,
நாள் 04.09.2020
இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் உண்மையான செய்திதான். ஆனாலும் மக்கள் விழிப்புணர்வு அடைந்தார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமூக இடைவெளி இல்லை, முகக் கவசம் இல்லை, கைகளால் தொட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஒரு மரணம் கூட இல்லை. கூடுதல் தகவலாக அலோபதி மருத்துவரகள் சிலரும் அங்கு சிகிச்சை பெற்று குணமடைகிறார்கள்.
ஆனாலும் தினமும் ஊடகங்களும் அரசும் தடுப்பூசி பற்றியே அதிகம் மக்களிடம் பேசுகின்றன.
இங்கு மக்களை அலோபதி மருந்து வியாபாரிகளுக்கு அடிமையாக்கும் பணியை தொடர்ந்து சிரத்தையுடன் செய்கிறார்கள்.
via Balaji
நன்றி :
திரு பாலாஜி மற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக