மரபாச்சி பொம்மையின் மருத்துவம் !!!
தமிழர்களின் குழந்தைகளின்
பொம்மையிலும் மருத்துவம் !!!
குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிலிட்டு உரசி நெற்றியில் தேய்க்கும் வழக்கும் நம் மரபில் உண்டு. அப்பேற்பட்ட மருத்துவ குணம் மற்றும் மனிதம் மீது நேசம் நிறைந்தவை நமது மரபு வழி உற்பத்தி பொருட்கள். மரபாச்சி பொம்மைகளை நாம் சுவைக்கலாம், கடிக்கலாம், முகரலாம், கட்டி தழுவலாம் எல்லாம் நம் உடல் நலத்திற்கு உகந்தவை. செம்மரம், கருங்காலி போன்ற மூலிகை குணமுடைய மரக்கட்டைகளில்தான் மரப்பாச்சி பொம்மைகளை செய்வார்கள்.
தகவல் :- வைத்தியர் மாலிக்
8220320197
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக