5 செப்., 2020

கருத்து மேடை : தேசியக்கவி இரவீந்திரநாத் தாகூர்

'தேசியம்' என்ற குறுகிய எல்லையில் இருந்துகொண்டு சுய நாட்டைப்  போற்றிவரும் அரசியல் பூசாரிகள் பல வகையில் தேசிய வெறியைக் கிளப்பிவிடப் பார்க்கிறார்கள்.

கல்வி என்பது உண்மையில் பயன்பட வேண்டுமானால் தாய்மொழி மூலந்தான் அது சாத்தியமாகும். பொதுமக்கள் பேசும் மொழியின் மூலமாகத்தான் எத்தகைய புதிய அறிவையும் எல்லாருக்கும் பரப்ப முடியும்.

#தேசியக்கவி 
#இரவீந்திரநாத்தாகூர்

'ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு' நூலிலிருந்து...
(சாகித்திய அக்காதெமி  வெளியீடு)

நன்றி :

கருத்துகள் இல்லை: