இன்றைய கொரோனா நாடகக்காலத்தில், இதற்கு ஒத்துழைக்காத சக்திவாய்ந்த பதவியில் இருக்கும் பெரும் அரசியல் தலைவர் இவர் மட்டும் தான்.
கோமாளி , இனவாதி , பெருமுதலாளி என ஏகபோக கெட்டப்பெயரை வைத்திருக்கும் அதே டிரம்ப் தான்!
தனது அரசியல் வாழ்க்கைக்கு தனது சொந்த காசை மட்டுமே போட்டுள்ளார்.
இதனால் இவரை கட்டிப்போட எந்த ஸ்பான்ஸர் சங்கிலியும் இல்லை.
கொரோனா நாடகம் அரங்கேறும் முன்னரே தடுப்பூசியை கேள்விக்குள்ளாக்கிய முதல் அரசியல் தலைவர் மற்றும் அமெரிக்க அதிபர் என்பது கூடுதல் சிறப்பு.
கொரோனா தடுப்பூசி மார்கெட்டுக்குள் வரும்போது இவரை இருக்கவிடுவார்களா என்பது சந்தேகமே.
நாடகத்திற்கு ஒத்திசைக்காமல் அச்சுறுத்தலாக இருக்கும் இவரை ஒடுக்கும் வேலைகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மீண்டும் டிரம்ப் ஆட்சியை பிடித்தால் உலகமக்கள் அனைவரும் பிழைக்கலாம்.
இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை டிரம்ப் மட்டுமே.
🤷
இனி Dr. Mathi Vanan பதிவிலிருந்து
போனவாரம் கொரானா பாசிட்டிவ் என ராணுவ மருத்துவமனையில் சேர்ந்தார் ட்ரம்ப்.
ட்ரம்ப் சீரியஸ், மரணப்படுக்கையில் ட்ரம்ப், உடம்பு வேற குண்டு என அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் பேச ஆரம்பித்தன. கூடவே மாஸ்க் போடாததால் தான் கொரானா வந்து சாக போகிறார் என்றும் பரப்பின. (மாஸ்க், பாதுகாப்பு உடை போட்ட மருத்துவர்களுக்கே கொரானா வருவதேன் என்ற கேள்வி தனி)
கொரானா சிகிச்சை நடுவில், மருத்துவமனை வெளியே உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க காரில் உலா வந்து விமர்சகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதே வேகத்தில் டிஸ்சார்ஜும் ஆகிவிட்டார். கொரானா உங்கள் வாழ்வை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். இது தான் ட்ரம்பின் அறிவிப்பு.
வீட்டை விட்டு வெளியே போனால் கொரானா கொன்றுவிடும் என அச்சமூட்டி முதலாளிகளுக்கான சட்டங்களை போடும் அயோக்கிய தலைவர்கள் மத்தியில் ட்ரம்ப் ஒரு மாபெரும் மக்கள் தலைவர்.
"கொரானாவில் ஆபத்து இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்" ~ டிரம்ப் (நம்மூரில் இதை சொல்ல ஆளில்லை)
நன்றி :
Dr Mathi Vanan,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக