7 ஜன., 2021

கருத்து மேடை : புதிய மூன்று விவசாயச் சட்டங்கள் எதிர்க்கப்படுவது ஏன்?


FARM BILL 2020 EXPLAINED : BJP'S 

மூன்று விவசாயச் சட்டங்கள் எதிர்க்கப்படுவது ஏன்? | VELAN SATTAM

183,618 views

•Sep 19, 2020

BBC News Tamil

998K subscribers

SUBSCRIBED

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். இந்தச் சட்டங்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்? Script & Presenter - Muralidharan Kasi Viswanathan Edit - Jerin Samuel Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to VELAN SATTAM, BBC News Tamil and YouTube and all the others who made this video possible

கருத்துகள் இல்லை: