19 பிப்., 2021

நேர்காணல் : ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி


A R RAHMAN INTERVIEW :

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி

397,527 views

•Aug 15, 2016

BBC News Tamil

1.03M subscribers

SUBSCRIBED

இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் கர்நாடக இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நினைவு இசை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கிறார். இதன் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையை இசைமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பிபிசி செய்தியாளர் சங்கீதா ராஜனுக்கு அளித்த சிறப்புச் செவ்வியை இங்கு காணலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

​ Visit our site - https://www.bbc.com/tamil

​ Facebook - https://bbc.in/2PteS8I

​ Twitter - https://twitter.com/bbctamil



Grateful thanks to  BBC News Tamil and YouTube and all the others who made this video possible

கருத்துகள் இல்லை: