12 மார்., 2021

கருத்து மேடை

*இனிமேல் யாராவது  கேட்பீர்களா? பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு*

இலவச வீட்டில்,
இலவச அரிசி வாங்கி,
இலவச(100 யூனிட்) மின்சாரத்தில்
இலவச கிரைண்டரில் மாவரைச்சு,
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு,
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு,
இலவச மின்விசிறியப் போட்டு,
இலவச TV - ஐ பாத்துக்கிட்டு,

நோய் வந்தா

இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று,
இலவச 4 கிராம் தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம்(25,000.00) ரூபா வாங்கி திருமணம் செய்து,
இருபதினாயிரம்(20,000.00) உதவியுடன் குழந்தை பெற்று,
இலவச சத்துணவுடன்,
இலவச கல்வியும் வழங்கி,
இலவச புத்தகம்,
இலவச செருப்பு,
இலவச சைக்கிள்,
இலவச லேப்டாப்,
இலவச பேருந்து பாஸ்,
*இலவசமாக  அனைவருக்கும்"பொங்கல் பரிசு" 2500.00. 1 கிலோ சர்க்கரை (ஏலக்காய் கிஸ்மிஸ் பழம்,முந்திரிப்பருப்பு,கரும்பு தோகையுடன்)வேஷ்டி & சேலை* 

*இலவச முதியோர் பென்சன்*. கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை?

"மக்கள் சிந்திக்கக் வேண்டும்."

மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை...

Pakistan.       ₹ 26.00
Bangladesh.  ₹ 22.00
Cuba               ₹ 19.00
Italy.                ₹ 14.00
Nepal.             ₹ 34.00
Burma.            ₹ 30.00
Afghanistan. ₹ 36.00
Sri Lanka.       ₹ 34.00
INDIA.              ₹90.00

குறிப்பு :
  
 அந்த நாடுகளில் மக்கள் இலவசமாக எதையும் பெறுவதில்லை. 
* ரூ 100 க்கு ஓட்டை விற்க்கவில்லை* #💰பொருளாதார செய்திகள் #🧐நாட்டு நடப்பு #📰உள்ளூர் செய்திகள் 
 *குவாட்டர், பிரியானிக்கு கூட்டம் கூடுவதில்லை*

இவை அனைத்தையும் செய்துவிட்டு அரசை கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிட்டு அரசை குறை சொல்லுவது எப்படி ? நியாயம்...
💴💴💴💴💴💴💴💴💴💴💴

*இத்தகவலை தமிழகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் அனுப்பனும். நமக்கு சுயமரியாதை இருந்தால் வாக்குஉரிமையை  காசுக்கு விற்பனை செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை: