"உலக பெண்கள் தினம்"
ஆணின் சட்டையை பிடித்து உலுக்கி எடுத்து இரு கன்னங்களிலும் 'பளார் பளார்'என ஓங்கி அறையும் விதமான கதைகள்.
வெகு நுட்பமாக பெண்களின் மனதையும் அவர்களின் வெளிக்காட்ட இயலாத குமுறல்களையும் நம் கண் முன்னே கதைகளாக விரிகிறது.
நாம் நமது அன்றாட வாழ்வில் பெண்களுக்கு நிகழ்த்தும் சின்ன சின்ன செயல்களாலும் வார்த்தைகளாலும் எப்படியெல்லாம் அவர்களை
காயப்படுத்துகிறோம் என்பதை புதிய கோணத்தில் கண்டு வெட்கப் பட வைக்கிறது.
அரபு பெண் எழுத்தாளர்களின் கதைகளாயினும் அவை உலகின் அனைத்து பெண்களுக்கு பொருந்துபவையாகவே உள்ளன.
இப் புத்தகத்ததை தமிழ் உலகிகிற்கு அறிமுகப் படுத்திய எழுத்தாளர் ஜான்சிராணி அவர்களுக்கும் உலகின் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
எதிர் வெளியீடு
விலை ₹160/-
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக