நாடு முழுவதும் தடுப்பூசி போட்டும் கொரோனா 87ஆயிரம் பேர். இதில் பாதி கேரளாவிலேயே?
என்னவா இருக்கும்?
ஒன்னு மற்ற மாநில அரசுகள் தடுக்காஊசி போட்டவர்களில் கொரோனா கணக்கை குறைத்து சொல்கிறது. கேரள அரசு குறைந்தபட்ச உண்மையை சொல்கிறது.
அல்லது,
குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடும்போது , அவர்களில் தொற்று தீவிரமாக பரவுகிறது. கேரள அரசு அதிகளவில் தடுப்பூசியை போட்டு வருகிறது.
எது உண்மை என நிச்சயம் வெளிவரும்.
கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதான ஆவனும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக