24 ஆக., 2021

ஆன்மீக மலர்கள்

குருதேவர் சுவாமி நிரஞ்ஜனானந்தரிடம் "இங்கே பார் மகனே! நீ யாருக்காவது தொண்ணூற்று ஒன்பது நன்மை செய்திருந்தாலும்கூட எதிர்பாராமல் ஒரு தீமை செய்துவிட்டால் அவன் நீ செய்த எல்லா நன்மைகளையும் மறந்துவிட்டு அந்த ஒரு தீமையை மட்டுமே நினைவில் வைத்து உன்னை ஒதுக்கிவிடுவான். ஆனால் இறைவனுக்கு நீ தொண்ணூற்று ஒன்பது தீமை செய்திருந்தாலும் ஏதாவது ஒரு நன்மை செய்திருந்தால்கூட அவர் எல்லாத் தீமைகளையும் மறந்துவிட்டு நீ செய்த அந்த ஒரு நன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உன்னைக் காப்பார்."

இன்று சுவாமி நிரஞ்ஜனானந்தர் ஜயந்தி.....☀️

நன்றி :

கருத்துகள் இல்லை: