தமிழ் மக்களுக்காக 3 நாள் இலவச யோகா
ஆனந்த அலை - ஈஷா உயிர்நோக்கம் நிகழ்ச்சி 🌊🌊
🗓 ஆகஸ்ட் 13 - 15 வரை
⏰ நேரம்:
காலை 6:30 - 8:30 மணி;
மதியம் 11:00 - 1:00 மணி;
மாலை 6:30 - 8:30 மணி.
(தங்களுக்கு விருப்பமான நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்)
முன்பதிவு செய்ய : isha.co/Uyirnokkam
மிஸ்டு கால் மூலம் பதிவு செய்ய: 📲 7383673836
‼️ முன்பதிவு ஆகஸ்ட் 7ஆம் தேதி நிறைவடையும். முன்பதிவு அவசியம்
12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
பலன்கள்:👇🏻
🔅 முதுகுத்தண்டை வலுவூட்டும்.
🔅 மூட்டு வலியிலிருந்து விடுதலை.
🔅 உடல் ஆரோக்கியம் மேம்படும்.
🔅 மன அழுத்தம் இல்லா வாழ்க்கை.
📲 இந்த நிகழ்ச்சியை தங்கள் வீட்டிலிருந்தே அலைபேசியில் ZOOM மீட் ஆப் மூலம் கலந்து கொள்ள முடியும்.
நன்றி🙏🏻😊
#Uyirnokkam #OnlineYoga #Health
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக