Dr. Mathi Vanan
நான் தடுப்பூசி எதிர்ப்பாளன் அல்ல, பிரான்சின் பொது சுகாதார, தடுப்பூசி ஆலோசனை குழுவில் இருந்தவன். ஐரோப்பிய மருத்துவ ஆலோசனை குழுவுக்கான துணை தலைவராக இருந்தவன்.
கொரானா ஊசியை தடுப்பூசி என சொல்வதே தவறு. இது மரபணு மாற்றும் ஊசி என்றே சொல்ல வேண்டும்.
கொரானா ஊசிகள் RNA DNA மூலக்கூறுகளை நம் உடலில் செலுத்தும் ஊசிகளாகும். இவை மனித உடல் செல்களின் உட்கருவுக்குள் செல்லும் தன்மை உடையவை. அப்படி செல்லும் போது மனித குரோமோசோம்களில் இணைந்தால், உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளான விரைகள், சினை முட்டைகளில் பாதித்தால் பிறக்கும் குழந்தைகளின் நிரந்தரமாக மரபணு பாதிப்பை ஏற்படுத்தும். மனித குலத்தில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது இவ்வகை ஊசிகள்.
மரபணு மாற்ற தக்காளி, காய்கறிகள் போல் மனிதர்களும் மரபணு மாற்ற உயிர்களாகி விடுவர்.
கொரானா பாதித்தவருக்கு சிகிச்சை என்ற அளவில் அணுக வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் கொரானா ஊசி என்பது முழு முட்டாள்தனமானது மட்டுமல்ல, மருத்துவ அறிவியலுக்கும் மனித குலத்துக்கும் எதிரானதாகும். உங்களுக்கு இதை சொல்ல வேண்டியது என் கடமை.
Dr கிரிஸ்டியன் பெரோன் MD Ph.D.
பிரான்ஸ் முன்னாள் நோய் தடுப்பு துறை தலைவர்,
பிரான்சின் முன்னாள் ஐரோப்பிய மருத்துவ ஆலோசனை குழு துணை தலைவர்
https://mobile.agoravox.fr/actualites/sante/article/crise-sanitaire-lettre-ouverte-du-229193
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக