"தொழிற்சங்க இயக்க முன்னோடிகள்" என்ற நூல் தமிழ் நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் தோழர் டி எம் மூர்த்தி அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது .
இந்நூலில் சென்னையில் முதல் தொழிற்சங்கம் உருவான வரலாறு, தொழிற்சங்கத்தை வளர்த்தெடுத்த தலைவர்கள்
வ உ சி,
திரு வி க,
சிங்காரவேலர்,
சக்கரை செட்டியார்,
ஜீவா
ஏ எஸ் கே ஐயங்கார்,
வ சுப்பையா,
பி ராமமூர்த்தி,
பி சீனிவாசராவ்,
கே டி கே தங்கமணி,
எம் கல்யாணசுந்தரம்,
என் கே கிருஷ்ணன்,
மணலி கந்தசாமி,
கே பாலதண்டாயுதம்,
ப விருத்தகிரி,
பார்வதி கிருஷ்ணன்
ஆகிய 16 தலைவர்களின் தொழிற்சங்க இயக்க வரலாறு சுருக்கமாக இடம்பெற்றுள்ளது.
"தொழிற்சங்க இயக்க முன்னோடிகள்"
ஆசிரியர்கள்:
எம் ஏ பழனியப்பன்,
ஆர் துரைசாமி.
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிட்.,
பக்கம் -92
விலை ரூபாய் 90/-
நூல்கள் அனைத்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவன கிளைகளிலும் கிடைக்கும் வாங்கிப் படித்துப் பயன் பெறுக.
NCBH மதுரை கிளை
WhatsApp -77086 83563
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக