மலைப்பகுதிகளில் நெகிழி குப்பைகளை வீசாதீர்🥲🙏🏻
நேற்று நமது குழு நண்பர்கள் மூலம் சங்ககிரி மலைக் கோட்டையில் சில பகுதிகளில் தூய்மை செய்தபோது ஏகப்பட்ட நெகிழி குப்பைகளை அகற்றினோம்..
📌மாற்றத்தை உருவாக்குவோம்.
📌இயற்கையை பாதுகாப்போம்.
நன்றி: 🙏🙏🙏
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு.
மனிதம் பசுமை இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக