7 பிப்., 2026

கவிதை நேரம்

நீதி வெண்பா 46
பொருள் தரும் துன்பம் 

இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே 
பின் அதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது 
அழிந்தாலும் துன்பமே அந்தோ பிறர் பால் 
இழந்தாலும் துன்பமே ஆம்

கருத்துகள் இல்லை: