3 ஏப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-98:

வாழ்வின் வடிவங்கள் பல. உள்ளே அந்தர்யாமியாக வாழும் சுத்தான்மா ஒன்று. மனம் புறம் செல்லச் செல்ல வேறுபாடுகள் அதிகரிக்கும். மனம் உட்குவிந்து ஒடுங்க ஒடுங்க ஒருமைப்பாடு தோன்றும். - யோகி சுத்தானந்த பாரதியார்

கருத்துகள் இல்லை: