9 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-46: தூதுவளை

நெஞ்சில் உள்ள கபம் விலக, தூதுவளைக் கீரையை வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம். காசநோய்க்கு தூதுவளைக் கீரையை நெய் விட்டுக் காய்ச்சி சாப்பிடலாம். தூதுவளைக் கீரையை உட்கொள்ள அறிவில் தெளிவு பிறக்கும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் தூதுவளைக்கு உண்டு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: