21 நவ., 2017

சிரிக்கவும் சிந்திக்கவும்-4: என் மனைவி கேட்டாள்...

என் மனைவி பூ கேட்டாள்; ஒரு பூந்தொட்டியே வாங்கிக் கொடுத்தேன்.
தாகமாயிருக்கு தண்ணீர் வேணும்னு கேட்டாள். ஆப்பிள் ஜூஸே வாங்கிக் கொடுத்தேன்.
தோசை வாங்கித் தாங்கன்னு கேட்டாள். பிரியாணி வாங்கிக் கொடுத்தேன்.
கடைசியா ஒன்னு கேட்டா பாருங்க..
“நான் ஒன்னு கேட்டா நீங்க வேற ஒன்னு வாங்கித் தர்ரீங்களே, உங்களுக்குக் காது என்ன செவிடா?”

கருத்துகள் இல்லை: