4 பிப்., 2014

ஆன்மீக சிந்தனை-47:

எதைச் செய்தாலும், எதை உண்டாலும், எதை நினைத்தாலும் எனக்கே வழிபாடாக்கி, என்னுணர்வில் வாழ்வாயாக!  விருப்பு, வெறுப்பு, சினம் அச்சங்களைத் தவிர்த்து, என் மனத்தனாய், என்னில் நிலைத்து வினை வேள்வியைச் செய்.  பலன்களை எனக்கே நிவேதி – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

இன்றைய சிந்தனைக்கு-175:

அறத்திற் ஊன்றி, அன்பிற் கிளைப்பதே இல்லறம் – யோகி சுத்தானந்த பாரதியார்