நன்றி :
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
தடுப்பூசி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தடுப்பூசி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14 செப்., 2021
9 செப்., 2021
8 செப்., 2021
21 ஆக., 2021
20 ஆக., 2021
தடுப்பூசி செய்திகள்
தடுப்பூசி ஆய்வுகளில் ஈடுபடும் தலைசிறந்த வைராலஜிஸ்ட், நோய் எதிர்ப்பு மண்டல வல்லுநர்கள், உலகளவில் தலைசிறந்த முன்னோடி மருத்துவர்கள் என தொடர்ந்து பரிசோதனை தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப்படுத்துவது அறமற்ற செயல் என்று மக்களுக்கான அறிவியல்வாதிகளாக பேசிவருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில மருத்துவர்கள் மடடுமே(அனைத்து துறையும் சேர்த்து தான்).
ஏன் என அடிக்கடி நான் குழம்பியதுண்டு.
இப்போது புரிகிறது.
இங்கே ஆய்வு ஆராய்ச்சி அறிவியல் என அறிவு குறைவு.
கற்பிக்கப்பட்ட அறிவை வாந்தி எடுக்கும் மருத்துவர்கள் தான் அதிகம்.
மருந்து நிறுவன பிரதிநிதிகள் சொல்லித்தருவதையே அறிவியல் என நம்பும் மூடர்கள் தான் நம்மூர் மருத்துவர்களில் அதிகம்.
அடிமை புத்தி அதிகம்.
சுயசிந்தனை உள்ள சிலரால் மட்டுமே புத்தகத்தை தாண்டி முதலாளியை தாண்டி சிந்திக்க முடிகிறது.
நம்மூர் மூடர் மருத்துவர்களுக்கு மூளை வளரச்செய்வது கஷ்டம் தான்.
நன்றி :
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)