என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
வீடீயோ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடீயோ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11 செப்., 2009
வீடீயோ கவிதைகள்-6:
மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின் "கவிராஜன் கதையைப்" படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.
நன்றி: 'கார்த்திக்1947' & YouTube.
8 செப்., 2009
வீடீயோ கவிதைகள்-5:கவி ரூபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே"
கவி ரூபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" - இலங்கை வானொலி கவியரங்கிற்காக எழுதியது.
நன்றி: கவி ரூபன் & YouTube.
4 செப்., 2009
வீடீயோ கவிதைகள்-4: "இந்தியக் காதல்"
மனமார்ந்த நன்றிகள்: கவிப்பேரரசு வைரமுத்துவிற்கும், rkaruncreations மற்றும் YouTube.
2 செப்., 2009
வீடீயோ கவிதைகள்-3: கவிப்பேரரசு வைரமுத்துவின் "மரம்"
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், itna.com & YouTube
ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
29 ஆக., 2009
28 ஆக., 2009
வீடீயோ கவிதைகள்-1: கவிஞர் வைரமுத்துவின், "அம்மாவுக்கு"
கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டின் விலைமதிக்க முடியாப் பொக்கிஷம். அவரது கவித்திறனை வியந்து போற்றி மகிழ்வது மனதுக்கு இனிமை தருவது. தன் தாய் மேல அவர் பாடிய இப்பாடல் அற்புதமான, நெஞ்சை உருக்கும் ஒன்று.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)