என் அலுவலக சக பணியாளர் திரு. சங்கர் என்பவரின் கழுத்தில் உள்ள மரு எதேச்சயாக சட்டை பட்டன் மாட்டி அறுபட்டது. இரண்டு நாட்கள் கழித்து கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு சீல் பிடித்து வலி கடுமையானது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கண்டிப்பாக செய்ய வேண்டும் இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று கூறி விட்டார்கள். என்னிடம் ஆலோசனை கேட்டார். தொடர்ந்து பஞ்சை(காட்டன்) சிறுநீரில் நனைந்து மரு கட்டி உள்ள பகுதியில் வையுங்கள் என்று கூறினேன். ஒரே வாரத்தில் பூரண சுகம் அடைந்து விட்டார். அவர் இதை என் அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் கூறினார். ஆச்சரியம் அடைந்தார்கள்.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
22 செப்., 2018
29 ஆக., 2018
சிவாம்பு சிகிச்சை/சிறுநீர் சிகிச்சை-1:
நவீன அறிவியல்படி பழுதடைந்துள்ள செல்களையோ, உறுப்புக்களையோ சீர் செய்யாமல் பெரும்பாலான நாட்பட்ட நோய்களை குணப்படுத்த முடியாது. அதற்கான ஸ்டெம் செல் தெரபி இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை; வந்தாலும் அதற்காக பெரும் பொருள் செலவழிக்க வேண்டியிருக்கும்.
சிறுநீரில் ஸ்டெம் செல்கள் இருப்பதை நவீன அறிவியல் உறுதி செய்துள்ளது. எனவே சிறுநீர் சிகிச்சை மூலம் கடுமையான நாட்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.
அன்றாடம் உலகெங்கிலுமிருந்து சிறுநீர் சிகிச்சை மூலம் குணம் அடைந்தவர்களிடமிருந்து பெறும் தகவல்களும் இதை உறுதி செய்கின்றன. எனவே இச்சிகிச்சை சுவாமி பூமானந்தா அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு சர்வ ரோக நிவாரணி - A Panacea for all diseases - என்பது முற்றிலும் சரி என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
நன்றி: திரு Rm.R.இராஜசைகரன்
அவரது வலைப்பூ: சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்
rajaauttamil.blogspot.in