அமிர்த மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமிர்த மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 செப்., 2009

அமிர்த மொழிகள்-4:

சாப்பிட அமர்ந்ததும் பிரார்த்தனை செய்த பிறகே சாப்பிட வேண்டும். எனவேதான் சாப்பிடுவதற்கு முன் மந்திரம் ஜபிக்கப்படுகிறது. உணவின் முன் அமர்ந்திருக்கும்போது நமக்கு எவ்வளவு பொறுமை இருக்கிறது என்பதைச் சோதித்தறியலாம் - மாதா அமிர்தானந்தமயி

29 ஆக., 2009

அமிர்த மொழிகள்-3:

ஆசை, அகங்காரம் என்னும் சுமைகளோடு இருக்கும்வரை இறைவனின் கருணைத் தென்றல் நம்மை உயரே எடுத்துச் செல்லாது. சுமையைக் குறைக்க வேண்டும்.

6 நவ., 2008

அமிர்த மொழிகள்-2:

முகவரி சரியாக இருந்தால், தபால் எப்படி சரியான இடத்தைச் சென்று அடையுமோ, அதைப்போல, நாம் செய்யும் செயலின் நோக்கம் சரியானதாக இருந்தால் பலனும் முழுமையாக நம்மை வந்து சேரும். - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி