நெஞ்சில் நிலைத்த பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெஞ்சில் நிலைத்த பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 செப்., 2012

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-13: கொஞ்சம் உளறிக்கொட்டவா - நான் ஈ



நன்றி:  நான் ஈ திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், பாடியவர்கள், இசை அமைத்தவர், பாடலை எழுதியவர், சன்  மியூசிக், கிஷோர் குமார் and  YouTube 

26 அக்., 2010

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-11: "சின்னச் சின்ன மழைத்துளிகள்" - படம்: என் சுவாசக்காற்றே



இது மழைக்காலம்.  மழை விட்டுவிட்டுப்  பெய்துகொண்டிருக்கிறது.  தென்மேற்குப் பருவக்காற்று  தொடங்கிவிட்டது.  இனி  மழைதான்  என்று  வானிலை  அறிவிப்பும் வந்துவிட்டது.  இன்று  விஜய்  சூப்பர் சிங்கரில்  ஒரு  அன்பர்  இந்த மழைப்பாட்டைப்  பாடியதும்  மனதில் ஒரு பரவசம்.  இது எனக்குப்  மிகவும் பிடித்த  பாடல்களில் ஒன்று.  உடனே யூடூபில் தேடி  இங்கே பதிவு செய்வதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன்.   அங்கே இருபத்தோராயிரம் பேருக்குமேல்  பார்த்து-கேட்டு  மகிழ்ந்திருக்கின்றனர்  என்பதை அறிந்து கொண்டேன்.

பாடலை அற்புதமாக எழுதிய கவிஞர் வைரமுத்துவிற்கும்,  அதை இனிமையாகப்  பாடிய எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கும், சொக்கவைக்கும் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானிற்கும், யூடூபில் அதைப் பதிவு செய்த video232342 -விற்கும்,  யூடூபிற்கும்  உளமார்ந்த  நன்றிகள்.     

11 செப்., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-9:



மகாகவியின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடலை டி.கே.பட்டம்மாள் ராகமாலிகையில் பாடுகிறார். என்னால் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.

நன்றி: 'carnatickulfi' & 'YouTube'.

9 செப்., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-8: "குமுதம் போல் வந்த குமரியே"



குமுதம், குங்குமம், வண்ணத்திரை, ஆனந்த விகடன், தினத்தந்தி, மாலைமுரசு, உஷா, கல்கண்டு என்று தமிழிலுள்ள இதழ்கள் அனைத்தின் பெயர்களையும் தொகுத்து எழுதப்பட்ட இந்தப் பாடல் கவிஞரின் திறமையை வியந்து பாராட்ட வைத்தது.

Grateful thanks to Hariharan, itncafeworld and YouTube.

4 செப்., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-6:



மனமார்ந்த நன்றிகள்: கவிஞர் பா.விஜய், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குனர் சேரன், கமலேஷ்குமார் மற்றும் YouTube

28 ஆக., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-3: "இறைவனிடம் கையேந்துங்கள்"



நாகூர் ஹனீஃபாவின் கணீரென்ற குரலும், எளிமையும், இனிமையும், நெஞ்சை உருக்கும் தன்மையும் கூடிய இப்பாடல் என் நெஞ்சில் நிலைத்த பாடல்களில் ஒன்று.

26 ஆக., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-1: "மகாகவியின் "நிற்பதுவே, நடப்பதுவே"



இப்பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சில் ஒரு இனம்புரியாத வேதனை. மகாகவி வாழ்வில் அனுபவித்த துன்பமெல்லாம் மனதில் தோன்றி மறையும். என்னால் மறக்க முடியாத பாடல் இது என்பது மட்டுமல்ல, பலராலும் மறக்க முடியாத பாடல், கண் கலங்க வைத்த பாடல் இது.

மகாகவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாடலை உயிர்ப்போடு பாடிய ஹரீஷ் ராகவேந்ரா, உணர்வு பூர்வமாக இசையமைத்த இசைஞானி இளையராஜா, இயக்குனர் ஞானசேகரன், யூட்யூபில் கொண்டுதந்த 'அர்சரா' மற்றும் யூட்யூப் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும்