ஒரு வரி உண்மைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு வரி உண்மைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 பிப்., 2019

ஒரு வரி உண்மைகள்-28:

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

10 ஜன., 2019

ஒரு வரி உண்மைகள்-26:

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

9 ஜன., 2019

ஒரு வரி உண்மைகள்-25:

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

21 டிச., 2018

18 செப்., 2018

12 செப்., 2018

ஒரு வரி உண்மைகள்-19:

ஒரிஜினல் எலுமிச்சையை கார் டயரில் வைத்து நசுக்கிவிட்டு, கெமிகல் எலுமிச்சை ஜூஸை கடையில் வாங்கிக்
குடிக்கிறோம்!

31 ஆக., 2018

ஒரு வரி உண்மைகள்-14: திருமணம்

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது!

30 ஆக., 2018

ஒரு வரி உண்மைகள்-13:

நாம் இறந்த பின்னும் நமது கண்கள் ஆறு மணி நேரம் வரை பார்க்கும் தன்மை கொண்டது.

29 ஆக., 2018

ஒரு வரி உண்மைகள்-12:

பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வரும் பெரும்பணம் நேர்மையாக ஈட்டியதில்லை.

27 ஆக., 2018

ஒரு வரி உண்மைகள்-11:

அனுபவத்தால் உணரவேண்டியதை, ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

30 ஜூலை, 2018

ஒரு வரி உண்மைகள்-8: விளம்பரம்...

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே,  
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?