வேப்பம்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேப்பம்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 செப்., 2009

இயற்கை உணவுக் குறிப்பு-6: "வேப்பம்பூ"

வேப்பம்பூவிற்கு இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. மேலும் பித்தத்தை தணிக்கவும் செய்யும். எனவே வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ வீட்டில் வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிடலாம்.