31 ஜன., 2017

இன்று ஒரு தகவல்-50: "சுவாச் பாரத்" (Clean India)

மத்திய அரசின் "சுவாச் பாரத்" (Clean India) திட்டத்தைப் பாராட்டி, உலக வங்கி 1.5 டாலர்களை உதவித்தொகையாக வழங்கியுள்ளது.

நலக்குறிப்புகள்-95: துளசி

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ளவும், நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் அனைவரும் வீட்டில் துளசிச்செடி வளர்ப்பது அவசியம்.

நன்றி: திரு கே.முருகேசன், வனவர், கொடைக்கானல்

இன்றைய சிந்தனைக்கு-195: வேதாத்ரி மகரிஷி

மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அற நெறி வேண்டு. அற நெறிதான் உண்மையில் இறை வழிபாடு - வேதாத்ரி மகரிஷி