எம்.எல்.வசந்தகுமாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.வசந்தகுமாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 நவ., 2020

பக்திப் பாமாலை : அருள்புரிவாய் கருணைக் கடலே.. : எம்.எல்.வசந்தகுமாரி


அருள்புரிவாய் கருணைக் கடலே..

யோகி சுத்தானந்த பாரதியார்
எம்.எல்.வசந்தகுமாரி

ARULPURIVAAI: SRI SUDHDHANANDHA BHARATHI -

SUNG BY SMT.M L.VASANTHAKUMARI.

311 views•Nov 13, 2018

BALASUNDHARAM SUBRAMANIAM

8.55K subscribers

ராகம் : ஹம்ஸத்வனி.

 

பல்லவி :

 

அருள் புரிவாய் கருணைக் கடலே!

ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே!

                                                            (அருள்)

 

அனுபல்லவி :

 

பரிபூரண சதானந்த வாரியே!

பக்த ரக்ஷகனே! பரமாத்மனே!

                                                             (அருள்)

 

சரணம் :

 

அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும் அறிவுண்மை இன்பும் திருவும் தருவாய்!

தருமப் பயிர் வாழும் தருண மாமழையேதான் உலகெங்கிலும் மங்கலம் பொங்கவே!

                                                             (அருள்)

 

Grateful thanks to BALASUNDHARAM SUBRAMANIAM and YouTube and all the others who made this video possible