என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
27 டிச., 2018
30 அக்., 2018
21 அக்., 2018
20 அக்., 2018
24 செப்., 2018
ஆரோக்கிய உண்மைகள்-5: சாப்பிடும் முறை
*சாப்பிடும் முறை*
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப் பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
3 செப்., 2018
29 ஆக., 2018
ஆரோக்கிய உண்மைகள்-2: ஆரோக்கியமான சந்திகளை உருவாக்குவோம்
ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவோம்
Hr.சிவகுமார்.M.D (Acu)
✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)
✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!
இவற்றைக் கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவைக் காண்பீர்கள்.!
விழித்துக் கொள்ளுங்கள்.!
✖ சாக்லெட் வேண்டாம்.!
✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!
✖Pizza, Burger தவிர்க்கவும்.!
(AVOID JUNK FOOD)
✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.!
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! பலருக்கும் இது ஒவ்வாமை இருப்பதால், தவிர்த்தல் நலம்.
✔ பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை, தர்பூஸ் அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!
✖ Corn flakes, Oats வேண்டாம்.!
✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்.!
✖சீனியே வேண்டாம்.! (SUGAR)
✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.
✔ Black tea without sugar is good
✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.
✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கிச் செல்லாதீர்கள்.
✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிச் செல்லுங்கள்.!
இது Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!
✔ நாம் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம் விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!
Hyperactivity in vhildren is mainly because of these types of foods.
✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!
26 ஜூலை, 2018
ஆரோக்கிய உண்மைகள்-1:வெயிலை வெறுக்காதீர்கள்
வெயில் இயற்கையின் அருட்கொடை. வெயிலின்றி உயிரும் வாழ இயலாது. ....
வீடியோவை பதிவிட்டவர் ஸ்ரீநிவாசன்.
பதிவிட்ட நாள்: மார்ச் 4, 2018
https://www.youtube.com/watch?v=f2OpNBVwlMk
Grateful thanks to Mr.Srini Vasan and YouTube.