ஆசாரக்கோவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசாரக்கோவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 நவ., 2008

ஆசாரக்கோவை-1:

நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொலோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு
ஒப்புரவாற்ற அறிதல் நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து.