இலக்கிய இன்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய இன்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜன., 2022

இலக்கிய இன்பம்

புறநானூறு செய்யுளும் பொருளும்

184. பாண்டியன் அறிவுடை நம்பி

காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அதுபல நாளுக்கு வரும்.

நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்.

அறிவுடை வேந்தன் நெறி வகுத்துக் கொண்டு அதன்படி மக்களிடம் பொருள் பெற்று ஆட்சி நடத்தினால் அந்த நாடு கோடிப் பொருளினை ஈட்டித் தந்து நன்கு செழித்து உயரும்.

சிற்றினத்தாரோடு சேர்ந்து இன்பக் கேளிக்கைகளை விரும்பித் தவறான வழியின் மக்களிடமிருந்து பொருளை வற்புறுத்திப் பெற்றால் யானை புகுந்த வயல் போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடும்.

*காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும், அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து, நாடு பெரிதும் நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான், உலகமும் கெடுமே*.

திணை - பாடாண் திணை, துறை - செவியறிவுறுஉ *பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது*.

26 செப்., 2021

இலக்கிய இன்பம் : மூதுரை பாடல்-23 - ஒளவையார்

அன்பின் நண்பர்களே!

வணக்கம்!!

இன்று நாம் காணவிருப்பது

"இலக்கியங்களில் தத்துவம்" பகுதியில்.......

       மூதுரை -- ஔவையார்
***********************************

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்

பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

கற்பிளவோ டொப்பர் கயவர்; கடுஞ் சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23

பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. 

அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள். 

பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்தாலும் மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். 

வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீரில் தோன்றும் வடு அப்போதே மாறிவிடுவது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.


நன்றி :

4 ஜூலை, 2021

இலக்கிய இன்பம் : திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் ’கடக்க கடக்க கடல்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை


NANJIL NAADAN'S SPEECH 

AT PERAMBALUR BOOKFAIR 2016

5,093 viewsFeb 5, 2016

PERAMBALUR BOOK FAIR

13.1K subscribers

சாகித்திய அகாதெமி விருது பெற்ற

எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள்

கடக்க கடக்க கடல்என்ற தலைப்பில் ஆற்றிய உரை

 

Grateful thanks to

PERAMBALUR BOOK FAIR

எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள்

and YouTube and all the others who made this video possible

7 ஜன., 2021

இலக்கிய இன்பம் : அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் மனிதநேயம், உயிர்நேயம், பிரபஞ்ச நேயம்


அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் மனிதநேயம், உயிர்நேயம், பிரபஞ்ச நேயம்  -                  முனைவர் ப சரவணன்

25 views

•Nov 5, 2020

Ahil Sambasivam

181 subscribers

SUBSCRIBED

“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 3 “படைப்புலகில் அ.முத்துலிங்கம்” நாள்: ஞாயிற்றுக்கிழமை 25-10-2020 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 9.30 வழி: ZOOM செயலி, Facebook மற்றும் Youtube வழியாக சிறப்புப் பேச்சாளர்கள் : கலாநிதி சு.குணேஸ்வரன் (துவாரகன்) இலங்கை. உரை: “அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் உலக அனுபவங்கள்” முனைவர் ப.சரவணன், இந்தியா. உரை: "அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் மனிதநேயம், உயிர்நேயம், பிரபஞ்ச நேயம்" திரு .வ.சௌந்தரராஜன் அமெரிக்கா. உரை: “அக்கறையெனில் அ.முத்துலிங்கம்” கவிஞர் சாம்ராஜ் இந்தியா. உரை: “அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அங்கதம்” Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89295172679...

Meeting ID: 892 9517 2679

Passcode: 123456

Youtube Ahil Sambasivam

Facebook live Ahileswarn Sambasivam

மேலதிக விபரங்களுக்கு: அகில் 001 416 8226316

 

Grateful thanks to முனைவர் ப சரவணன், Ahil Sambasivam and YouTube and all the others who made this video possible 

28 டிச., 2020

இலக்கிய இன்பம் : இலக்கியமும் வாழ்க்கையும் பகுதி-2 இலக்கியம் என்பது மரபுமீறல்


இலக்கியமும் வாழ்க்கையும் பகுதி-2 

இலக்கியம் என்பது மரபுமீறல்

117 views

•Nov 30, 2020

Nellaiappan நெல்லையப்பன்

90 subscribers

 

இலக்கியத்தில் மேலாண்மை by இறையன்பு IAS. 575 பக்கங்கள் ₹1300/- உலகை உலுக்கிய வாசகங்கள் BY இறையன்பு IAS .428 பக்கங்கள் ₹200/- கோபல்ல புரத்து மக்கள், கோபல்ல புரத்து கிராமம், கரிசல் காட்டு கடுதாசி- கி. ராஜ நாராயணன்.

 

Grateful thanks to Mr. Nellaiappan நெல்லையப்பன்

and YouTube and all the others who made this video possible

 


 

3 டிச., 2020

இலக்கிய இன்பம் : அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அங்கதம் - கவிஞர் சாம்ராஜ்


அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அங்கதம் -

கவிஞர் சாம்ராஜ்

37 views•Nov 5, 2020

AHIL SAMBASIVAM

175 subscribers

 

“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்”  இணைந்து நடத்தும்  -  இணைய வழி கலந்துரையாடல் -

அரங்கு 3

 

“படைப்புலகில் அ.முத்துலிங்கம்”

 

நாள்: ஞாயிற்றுக்கிழமை 25-10-2020

 

நேரம்: 

 

இந்திய நேரம் -  மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் -  காலை 9.30

 

வழி:  ZOOM செயலி, Facebook மற்றும் Youtube  வழியாக

 

Join Zoom Meeting

 

https://us02web.zoom.us/j/89295172679...

 

Meeting ID: 892 9517 2679

Passcode: 123456

 

Youtube

Ahil Sambasivam                        

 

                                

Facebook live

Ahileswarn Sambasivam

 

 

மேலதிக விபரங்களுக்கு: அகில் 001 416 8226316

 

Grateful thanks to AHIL SAMBASIVAM, கவிஞர் சாம்ராஜ் and YouTube and all the others who made this video possible 

2 டிச., 2020

26 செப்., 2020

இலக்கிய இன்பம் : தத்துவப்பாடலின் வரலாறு - தமிழருவி மணியன்


PART-1 செங்குன்றம் தமிழ்ச்சங்கம் 

தமிழருவி மணியன் அவர்களின் 

இலக்கிய விழா|| தத்துவப்பாடலின் வரலாறு

18,556 views•Sep 23, 2019

SRI AMMAN TV

7.46K subscribers

 

Grateful thanks to SRI AMMAN TV and YouTube 

22 ஜூலை, 2020

இலக்கிய இன்பம் : கம்பனும் வான்மீகியும் - தமிழருவி மணியன்


கம்பனும் வான்மீகியும் - தமிழருவி மணியன் 

சிறப்புரை

 | Tamilaruvi Manian speech | கம்பன் விழா - 2019

15,819 views•Aug 11, 2019

SHRUTI TV

600K subscribers

சென்னை கம்பன் கழகம் நடத்தும்  

45ஆம் ஆண்டு கம்பன் விழா - 2019

நன்றி: திரு தமிழருவி மணியன் அவர்கள், 

ஸ்ருதி டிவி, சென்னை கம்பன் கழகம்  மற்றும் யூடியூப்.

18 செப்., 2019

இலக்கிய இன்பம்-9: நவீன இலக்கியம்: திரு ஜெயமோகன் அவர்கள்



நவீன இலக்கியம்: திரு ஜெயமோகன் அவர்கள் 

11,246 views
Published on Jun 12, 2017
vallinammagazine (வல்லினம்)
808 subscribers

ஆளுமைகளும் ஆவணங்களும் 

வெளியீட்டில் ஜெயமோகனின் 

நவீன இலக்கியம் குறித்த உரை

நன்றி: திரு ஜெயமோகன் அவர்கள், வல்லினம் மற்றும் யூட்யூப்.

5 ஆக., 2019

இலக்கிய இன்பம்-8: நாஞ்சில் நாடனின் மரபிலக்கியம் குறித்த உரை



மரபிலக்கியம் - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் மரபிலக்கியம் குறித்த உரை

3,473 views
vallinammagazine
Published on Jun 12, 2017

நன்றி: திரு நாஞ்சில் நாடன் அவர்கள், வல்லினம் இதழ் மற்றும் யூடியூப். 

5 ஜூன், 2019

இலக்கிய இன்பம்-7: அசோகமித்திரனின் பத்து முகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை



அசோகமித்திரனின் பத்து முகங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை

18,448 views
Shruti TV
Published on Sep 22, 2017

கோலம் வழங்கும்
அசோகமித்திரன் விருது 2016-17
விருது வழங்குபவர்: திருமிகு ராஜேஸ்வரி (அசோகமித்திரனின் மனைவி)
சிறப்புரை: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
பங்கேற்போர்: பாஸ்கர் சக்தி, 'மா' .எஸ்.பத்மாவதி, ஞாநி

This video made exclusive for YouTube Viewers by Shruti.TV.

அசோகமித்திரன் அவர்களின் நினைவைப் போற்றுகின்றேன்.

நன்றி: திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ஸ்ருதி டிவி, மற்றும் யூடியூப்.

4 ஜூன், 2019

இலக்கிய இன்பம்-6: பொங்கி வழியும் கங்கையாய் பாரதி பாஸ்கரின் அற்புத பேச்சு



பொங்கி வழியும் கங்கையாய் 

பாரதி பாஸ்கரின் அற்புத பேச்சு

“Selvaraj Moses”
Published on Aug 5, 2018

நன்றி: திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் யூடியூப். 

29 மே, 2019

இலக்கிய இன்பம்-5:கி.ரா. படைப்புலகம் - எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை


கி.ரா. படைப்புலகம்

எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை

16,247 views
Shruti TV
Published on Aug 27, 2016

தி.இந்து - ரஹ்மத் அறக்கட்டளை
இணைந்து நடத்திய

கி.ராஜநாராயணன்
அவர்களுக்கு
கனடா தமிழ் இலக்கியச் சாதனை சிறப்பு விருது - 2016

விருது வழங்குபவர்:
திரு. எம்..முஸ்தஃபா

சிறப்புரை
புதுவை இளவேனில்
கழனியூரன்

நன்றி: திரு எஸ்.ராமகிருஷ்ணன், திரு கி.ராஜநாராயணன், 

திரு எம்.ஏ.முஸ்தபா, புதுவை இளவேனில், 

திரு கழனியூரன்,  தி.இந்து - ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் யூடியூப். 

15 மே, 2019

இலக்கிய இன்பம்-: இலக்கியம் வகுத்த வாழ்வியல்: திரு தமிழருவி மணியன் அவர்கள்




இலக்கியம் வகுத்த வாழ்வியல்
7,274 views

   
Published on Mar 20, 2019

SALEMSAKTHI VIDEOS,
9443257236
Copyright © by SALEMSAKTHI

நன்றி: திரு தமிழருவி மணியன்  அவர்கள்,  அகத்தியர்  டிவி , சேலம் சக்தி வீடியோஸ் மற்றும் யூடியூப்.



5 மே, 2019

இலக்கிய இன்பம்-3: இவான் துர்கனேவ் பற்றி திரு எஸ்.ராமகிருஷ்ணன்


இவான் துர்கனேவ் பற்றி 

திரு எஸ்.ராமகிருஷ்ணன்


11,602 views
Desanthiri Pathippagam
Published on Jan 2, 2018

நன்றி: திரு எஸ்.ராமகிருஷ்ணன் , தேசாந்திரி பதிப்பகம் மற்றும் யூடியூப் 

1 மே, 2019

இலக்கிய இன்பம்-2: செகாவ் சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை



செகாவ் சிறுகதைகள் - 

எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

My dear Chekhov - S Ramakrishnan speech
2,061 views
Shruti TV
Published on Apr 30, 2019

நன்றி: திரு எஸ்.ராமகிருஷ்ணன், ஸ்ருதி டிவி மற்றும் யூடியூப்;. 

30 ஏப்., 2019

இலக்கிய இன்பம்-1:பொன்மாலைப்பொழுது (நிகழ்வு -29)


பொன்மாலைப்பொழுது(நிகழ்வு -29):

இயக்குனர் ராஜூமுருகன்

10,823 views
Anna Centenary Library, Chennai
Published on Oct 23, 2017

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்குபொன்மாலைப்பொழுது என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 14.10.2017 (சனிக்கிழமை) அன்று இயக்குனர் ராஜூமுருகன்  சிறப்புரையாற்றியுள்ளார் .

நன்றி: திரு ராஜூ முருகன், அண்ணா நூற்றாண்டு நூலகம் 

மற்றும் யூடியூப்.